Posts

Smart TV

How to convert your LED TV into Smart TV  ( எல்  இ  டி  டீவியை  ஸ்மார்ட்  டீவியாக மாற்றுவது எப்படி) அன்பனா நண்பர்களே ,       இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம்  என்பது நமது வாழ்வில் முக்கிய பங்குவகிக்கிறது ஆம்  பண்டைய காலங்களில் தகவல்களை பரிமாறிக்கொள்ள மற்றும் பொழுதுபோக்கிற்க்கா நாடகங்கள், தெருக்கூத்து   மற் று ம் கலைநிகழ்ச்சிகளை பயன்படுத்தினர்.      ஆனால் இன்றோ அனைத்தும் நம் கைகளில் அடிங்கிவிட்டது ஆம் நான் குறிப்பிடுவது மொபைல் போன் தான் இப்படி மாறிவிட்ட  தொழில்நுட்ப த்தில் இதை தெரிந்து கொள்வது  அவசியம்தான்.             நீங்கள்  எல்  இ  டி  டீவி வைத்திருந்தால் அதை  ஸ்மார்ட்  டீவியாக இருவேறுமுறைகளில்   மாற்றலாம்       1. ஆன்ராய்டு பாக்ஸ் மூலமாக (Android box)      2. எனி காஸ்ட்  மூலமாக (Any Cast)     இவ்வாறு மாற்றுவதால் உங்கள் டீவியை நீங்கள்  பொழுது போக்கிற்க்கா மட்டும்மல்லாமல் குழந்தைகளின் விளையாட்டு படிப்பு போன்றவற்றிற்காவும் பயன்படுத்த்தலாம்.      இவ்வாறு மாற்றுவதால்  உங்கள் டீவியில்  youtube , google, whatsapp, video, audio  மற்றும் facebook போன்றவற்றையும் காணலாம்.